Photo Stories
Coimbatore Collector Kranthi Kumar Pati Inaugurates Dream Special School in Gandhipuram, Funded by MILACRON's CSR Initiative
SimpliCity News Team · 24 Aug 2024
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி I.A.S மிலாக்ரான் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் காந்திபுரம் காட்டூரில் அமைக்கப்பட்ட ட்ரீம் சிறப்பு பள்ளியை திறந்து வைத்தார்